Thursday, April 18, 2024
Homeதேசியசெய்திகள்பாராளுமன்றம் வந்தார் மஹிந்த

பாராளுமன்றம் வந்தார் மஹிந்த

HTML tutorial

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (18) பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

அண்மையில் அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, நேற்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வுகளில் அவர் பங்கேற்றிருக்கவில்லை.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

RELATED ARTICLES

இதயும் பாருங்க

இதயும் பாருங்க

சற்று முன்