Friday, April 19, 2024
Homeதேசியசெய்திகள்சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

HTML tutorial

சுற்றுலாப் பயணிகளின் வருகை

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது

இந்த மாதம் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 872 பேர் நாட்டுக்கு வருகைதந்துள்ளனர்.

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை விடுத்துள்ள அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகைதந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 6 லட்சத்து 8 ஆயிரத்து 475 ஆக உள்ளது.

RELATED ARTICLES

இதயும் பாருங்க

இதயும் பாருங்க

சற்று முன்