Friday, April 19, 2024
Homeதேசியசெய்திகள்முதல் முறையாக 3 பெண் அதிகாரிகள், பிரதி பொலிஸ்மா அதிபர்களாக தரமுயர்வு

முதல் முறையாக 3 பெண் அதிகாரிகள், பிரதி பொலிஸ்மா அதிபர்களாக தரமுயர்வு

HTML tutorial

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாகக் கடமையாற்றிவரும் பெண்கள் மூவர் உடன் அமுலாகும் வகையில் தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் பிரதி பொலிஸ்மா அதிபர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகக் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அதற்கமைய, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாகக் கடமையாற்றிய என்.டி.செனவிரத்ன, ஏ.ஆர். ஜயசுந்தர, டபிள்யூ.ஜே.பத்மினி ஆகியோர் இவ்வாறு தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

இலங்கையில், பெண் பொலிஸ் அதிகாரிகள் மூவர் ஒரே தடவையில், பிரதி பொலிஸ் அதிபர்களாகத் தரமுயர்த்தப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

RELATED ARTICLES

இதயும் பாருங்க

இதயும் பாருங்க

சற்று முன்