Thu, Jan27, 2022
Homeதேசியசெய்திகள்இரண்டாவது தடவையாக கூடவுள்ள அமைச்சரவை... விசேட அவதானம்

இரண்டாவது தடவையாக கூடவுள்ள அமைச்சரவை… விசேட அவதானம்

விசேட அமைச்சரவை கூட்டமொன்று இன்று(07) இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபத கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் மாலை 05 மணிக்கு இந்த அமைச்சரவை கூட்டம் ஆரம்பிக்கவுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது, சீமெந்து, பால்மா மற்றும் சமயல் எரிவாயு விலைகள் அதிகரிப்பது தொடர்பான யோசனைகள் குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என கூறப்படுகின்றது.

அத்துடன், தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்தும் இதன்போது பேசப்படவுள்ளதாக தெரிகின்றது.

கடந்த 05ஆம் திகதி அமைச்சரவை கூட்டம் இடம்பெற்ற நிலையில் இந்த வாரத்தில் இரண்டாவது தடவையாக அமைச்சரவை கூடவுள்ளமை விசேட அம்சமாகும்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க