Sri Lanka News Live and Tamil Breaking News

அரிசிக்கு புதிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டது

0 6

- Advertisement -

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க அமைச்சரவை தீர்மானித்ததைத் தொடர்ந்து பெரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசிக்கு புதிய சில்லறை விலையை நிர்ணயித்துள்ளனர்.

ஆலை உரிமையாளர்களால் அறிவிக்கப்பட்ட புதிய விலை

ஒரு கிலோ நாட்டு அரிசி- ரூ .115/-
ஒரு கிலோ சம்பா அரிசி- ரூ 140/-
ஒரு கிலோ கீரி சம்பா- ரூ .165/-

அரசாங்கம் விதித்த முந்தைய விலை

ஒரு கிலோ நாட்டு அரிசி- ரூ. 98/-
ஒரு கிலோ சம்பா அரிசி- ரூ. 103/-
ஒரு கிலோ கீரி சம்பா- ரூ 125/-

Get real time updates directly on you device, subscribe now.

- Advertisement -

Leave a comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More