Tamil Seithi

அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (20) காலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டதை அடுத்து, நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தற்போது சரத் வீரசேகர சிகிச்சைகளுக்காக நாராஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.