தமிழ் மற்றும் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும், அனுமதிப்பெற்ற சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் குறிப்பிட்ட சில விற்பனை நிலையங்களை குறித்த நாட்களில் மதுபாச சாலைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள் ஏப்ரல் 26 ஆம் திகதி மூடப்படும்.
இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.