Sun, Sep25, 2022
Homeமாவட்டச் செய்திகள்மலையகம்மடுல்சீமை முச்சக்கர வண்டி விபத்தில் 4 பேர் காயம்

மடுல்சீமை முச்சக்கர வண்டி விபத்தில் 4 பேர் காயம்

பசறை – மடுல்சீமை 3ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எல்டப் தன்னமலை பகுதியை நோக்கி பயணித்த குறித்த முச்சக்கரவண்டி மடூல்சீமை வீதியில் மூன்றாம் கட்டைப் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் 6 வயது சிறுமி உட்பட 4 பேர் காயமடைந்த நிலையில், பசறை வைத்தியலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில், பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க