Friday, March 29, 2024
Homeமுக்கிய செய்திகள்மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட போக்குவரத்து

மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட போக்குவரத்து

HTML tutorial

பலங்கொடை, சமனலவத்த வீதியின் ஒத்தே கடே வளைவு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு குறித்த வீதியினூடான பஸ் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

RELATED ARTICLES

இதயும் பாருங்க

இதயும் பாருங்க

சற்று முன்