Saturday, April 20, 2024
Homeகிரிக்கெட்பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய சந்திமால்

பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய சந்திமால்

HTML tutorial

பங்களாதேஷுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அணியில் இருந்து தினேஷ் சந்திமால் உடனடியாக விலகியுள்ளார்.

அதன்படி, சந்திமால் உடனடியாக நாடு திரும்புவார் என இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

பங்களாதேஷின் நடைபெற்று வரும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் இன்று ஆகும்.

RELATED ARTICLES

இதயும் பாருங்க

இதயும் பாருங்க

சற்று முன்