Sun, May9, 2021
Homeசெய்திகள்உள்நாடுஉச்சத்தை தொட்ட கொரோனா; ஒரே நாளில் அதிகளவானோர் பதிவு

உச்சத்தை தொட்ட கொரோனா; ஒரே நாளில் அதிகளவானோர் பதிவு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக நேற்று (3) அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1923 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் ஒரே நாளில் பதிவான அதிகூடிய கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை இதுவாகும்.

அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 113,676 ஆக உயர்வடைந்துள்ளது.

அவர்களில் 98209 பேர் இதுவரை குணமடைந்துள்ளதுடன், 14758 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

அத்துடன், இதுவரை 709 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் மொபைல் ஆப்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi