- Advertisement -
பாணின் விலை
பாண் மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் இன்றிரவு முதல் குறைக்கப்படுகின்றன.
இதன்படி 450 கிராம் பாண் ஒரு இறாத்தல் மற்றும் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை 10 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.