Friday, March 29, 2024
Homeதேசியசெய்திகள்இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

HTML tutorial

இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது 359.17 ரூபாயாக பதிவாகியுள்ளது.

அத்துடன் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதியானது 369.93 ரூபாயாக காணப்படுகிறது.

ஸ்ரேலிங் பவுண்டொன்றின் கொள்முதல் பெறுமதியானது 407.55 ரூபாயாக பதிவாகியுள்ளது.

இதேவேளை விற்பனை பெறுமதியானது 423.58 ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

குவைத் தினாரின் பெறுமதியானது 1173.86 ரூபாயாக பதிவாகியுள்ள அதேவேளை கட்டார் ரியாலொன்றின் பெறுமதியானது 98.77 ரூபாயாக காணப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Android App Download Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

RELATED ARTICLES

இதயும் பாருங்க

இதயும் பாருங்க

சற்று முன்