Sun, May9, 2021
Homeசெய்திகள்உள்நாடுதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய மேலும் 218 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய மேலும் 218 பேர் கைது

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 218 பேர் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதுவரையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 5,075 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் மொபைல் ஆப்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi