உடலுறவு பற்றிய கேள்விக்கு கூச்சமே இல்லாமல் நடிகை பூனம் பாஜ்வா கொடுத்த பதில்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக உள்ள பூனம் பாஜ்வா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டி இணையத்தில் பெரும் கவனம் பெற்றுள்ளது. 

பேட்டியில் “இதுவரை எத்தனை ஆண்களுடன் உடலுறவு வைத்திருக்கிறீர்கள்?” என ஒரு நேரடியான கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது, அது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியது.

பூனம் பாஜ்வா சற்று தயங்கிய பின்னர், புன்னகையுடன் தனது பதிலைத் தெரிவித்தார், பின்னர் விரல்விட்டு “ஒன்று… இரண்டு…” என எண்ணுவது போல நடித்துவிட்டு,  தனிப்பட்ட விவரங்களை வெளிப்படுத்தாமல், “நான் எண்ணிக்கையைச் சொல்ல விரும்பவில்லை” என கூறினார். 

ஆனால் அது ஒற்றை இலக்கத்தில் (single digit) தான் இருக்கும்” என்று கூச்சமே இல்லாமல் பதிலளித்தார்.

அவர் தனது பதிலை மரியாதையுடன், தனியுரிமையைக் காப்பாற்றும் விதத்தில் முடித்துள்ளார்.

இந்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி, மக்கள் கருத்துக்கள் கலந்துரையாடும் நிலையை உருவாக்கியுள்ளது. சமூக வலைதளங்களில் சிலர் இந்த பதிலை விமர்சித்தாலும், சிலர் அவரது தனிப்பட்ட உரிமை மற்றும் தனியுரிமை பாதுகாப்பை ஆதரித்து வருகிறார்கள்.

பூனம் பாஜ்வா இதுவரை இந்த விமர்சனங்கள் குறித்து தனிப்பட்ட பதிலை வெளியிடவில்லை.