Sun, May9, 2021
Homeசெய்திகள்உள்நாடுசாதாரண மற்றும் உயர்தர பரீட்சை மாதங்களில் அதிரடி மாற்றம்

சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை மாதங்களில் அதிரடி மாற்றம்

முக்கியமான இரண்டு பரீட்சைகளான, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை மற்றும் கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகிய இரண்டு பரீட்சைகளையும் நடத்தும் மாதங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், ஓகஸ்ட் மாதம் சாதாரணதர பரீட்சையையும், டிசெம்பரில் உயர்தரப் பரீட்சையும் நடத்த அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இதனை, என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் மொபைல் ஆப்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi