Sun, Jun20, 2021
Homeசெய்திகள்உள்நாடுதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய மேலும் 426 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய மேலும் 426 பேர் கைது

கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 426 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

முகக்கவசம் அணியாதிருத்தல், சமூக இடைவெளியை பேணாமை போன்ற குற்றச்சாட்டுகளுக்கு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் மொபைல் ஆப்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi