Sun, Jun20, 2021
Homeசெய்திகள்உள்நாடுநாட்டில் மேலும் 1,896 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

நாட்டில் மேலும் 1,896 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

சனிக்கிழமையான நேற்று(08) மாத்திரம் நாட்டில் 1,896 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 123,234 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 1,335 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 103,098 ஆக காணப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்று

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் மொபைல் ஆப்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi