Sun, May9, 2021
Homeசெய்திகள்உள்நாடுஏப்ரல் மாதத்தில் நாளாந்தம் 7 பேர் பலி; பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

ஏப்ரல் மாதத்தில் நாளாந்தம் 7 பேர் பலி; பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட 1,959 வீதி விபத்துக்களில் 205 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 1,254 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

உயிரிழப்புகளின் எண்ணிக்கையை பார்க்கும் போது ஏப்ரல் மாதத்தில் பொதுவாக நாளாந்தம் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஏப்ரல் மாதத்தில் மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் அதிகளவு விபத்துகள் பதிவாகியுள்ளதுடன், ஏப்ரல் மாதத்தில் பதிவான மொத்த விபத்துகளில் அது 51 சதவீதமாக காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் மொபைல் ஆப்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi