Sun, May9, 2021
Homeசெய்திகள்கிழக்குதிருகோணமலையில் தனிமைப்படுத்தப்பட்ட 6 கிராம சேவகர் பிரிவுகள்

திருகோணமலையில் தனிமைப்படுத்தப்பட்ட 6 கிராம சேவகர் பிரிவுகள்

திருகோணமலை மாவட்டத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

உப்புவெளி பொலிஸ் பிரிவில் சுமேதகம்புர, திருகோணமலை பொலிஸ் பிரிவில் மூதோவில், கோவிலடி, லிங்கநகர் ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் சீனக்குடா பொலிஸ் பிரிவின் சீனக்குடா மற்றும் காவட்டிக்குடா ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் மொபைல் ஆப்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi