Mon, Apr19, 2021
Homeசெய்திகள்கிரைம்வெளிநாட்டினரின் வங்கிக் கணக்குகளில் இருந்து இலங்கைக்கு பணம் அனுப்பும் குழுவை சேர்ந்த ஒருவர் கைது
spot_img

நடிகர் விவேக் உடல் தகனம்: சிதைக்கு மூத்த மகள் தீ மூட்டினார்

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

நடிகர் விவேக் உடல் “காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்” – தமிழக அரசு அறிவிப்பு

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

வெளிநாட்டினரின் வங்கிக் கணக்குகளில் இருந்து இலங்கைக்கு பணம் அனுப்பும் குழுவை சேர்ந்த ஒருவர் கைது

வெளிநாடுகளில் உள்ள நபர்களின் வங்கி கணக்குகளின் ஊடாக மோசடியான முறையில் இலங்கையில் உள்ள நபர்களின் வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனும்பும் குழுவை சேர்ந்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் வசித்த 41 வயதுடைய நபர் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் மாத்திரம் 14 கோடி ரூபாய் பணம் இவ்வாறு மோசடியான முறையில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“வெளிநாடுகளில் உள்ள நபர்களின் வங்கி கணக்குக்குள் இணையம் ஊடாக நுழைத்து பணத்தை இலங்கையில் உள்ள நபர்களின் கணக்குக்கு மாற்றுகின்றனர்.

பின்னர் இலங்கையில் உள்ள வங்கி கணக்கின் உரிமையாளருக்கு சிறிதளவு பணத்தை கொடுத்த தாம் அனுப்பிய பணத்தினை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த மோசடி இடம்பெற்று வருகின்றது” என அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தமிழ் செய்தி Android Mobile App இனை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.