Mon, Apr19, 2021
Homeவிநோதம்வெடித்து சிதறிய எரிமலை லாவா குழம்பில் ஹாட் டாக் சமைத்து சாப்பிடும் விஞ்ஞானிகள்! வைரல் வீடியோ
spot_img

நடிகர் விவேக் உடல் தகனம்: சிதைக்கு மூத்த மகள் தீ மூட்டினார்

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

நடிகர் விவேக் உடல் “காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்” – தமிழக அரசு அறிவிப்பு

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

வெடித்து சிதறிய எரிமலை லாவா குழம்பில் ஹாட் டாக் சமைத்து சாப்பிடும் விஞ்ஞானிகள்! வைரல் வீடியோ

சுமார் 900 ஆண்டுகளுக்கு பின்னர் Fagradalsfjall என்னும் எரிமலை, ஐஸ்லாந்து நாட்டின் தலைநகர் ரேக்யூவீக்கில் இருந்து தென்மேற்கு திசையில் 30 கி.மீ தொலைவில் வெடித்து சிதறியது.

இந்த எரிமலை வெடிப்பால அந்நாட்டில் இதுவரை சுமார் 40,000 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இந்த எரிமலை வெடிப்பதற்கு பல மணி நேரம் முன்னதாக 12 கி.மீ தொலைவில் 3.1 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில் எரிமலை வெடித்து அதி இருந்து வழிந்து வந்த எரிமலை குழம்பில் (லாவா) விஞ்ஞானிகள் அமெரிக்க உணவான ஹாட் டாக் சமைத்துள்ளனர்.

மேலும், வெடித்த எரிமலை நெருப்பு குழம்பில் உணவு சமைத்து சாப்பிட்டால் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற விழிப்புணர்வையும் விஞ்ஞானிகள் ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தமிழ் செய்தி Android Mobile App இனை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.