Sun, May9, 2021
Homeசெய்திகள்உள்நாடுவீதி பாதுகாப்பு வாரத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி

வீதி பாதுகாப்பு வாரத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி முதல் வீதி பாதுகாப்பு வாரத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வருடாந்தம் நவம்பர் மாதத்தில் குறித்த வாரத்தை கடைபிடிக்கும் வகையில் போக்குவரத்து அமைச்சர் முன்வைத்த பத்திரத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் மொபைல் ஆப்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi