Sun, May9, 2021
Homeசினிமாவிவசாயிகளுக்காக குக் வித் கோமாளி புகழ் வெளியிட்ட காணொளி

விவசாயிகளுக்காக குக் வித் கோமாளி புகழ் வெளியிட்ட காணொளி

பிக்பாஸ் சீசனைப் போன்று இந்நிகழ்ச்சியும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.

தற்போது இரண்டாவது சீசனில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, சக்தி, பார்வதி, மணிமேகலை, ஷிவாங்கி என்று பலர் கலந்துகொண்டு அதகளப்படுத்தி வருகின்றனர்.

இதில் மிகவும் புகழின் உச்சத்தில் இருப்பவர் யார் என்றால் அது புகழ் தான். சமீபத்தில் கார் வாங்கி மகிழ்ச்சியினை வெளிப்படுத்திய இவர், தற்போது விவசாயிகளுக்காக குரல் கொடுத்து காணொளியினை வெளியிட்டுள்ளார்.

பாடகர் ஸ்ரீதர் விவசாயிகளுக்காக ஆல்பம் பாடல் பாடியுள்ளதையடுத்து, அப்பாடலுக்காக புகழ் தனது கருத்துகளை முன்வைத்துள்ளது மட்டுமின்றி, விவசாயிகளின் நிலை குறித்து மிகவும் அருமையாக விளக்கியுள்ளார்.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi