Sat, Mar6, 2021
Home செய்திகள் வடக்கு விபத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

இரண்டாவது காதலருடன் பிறந்தநாளை கொண்டாடிய டிடி

டிடி திவ்யதர்ஷினி என்றால் தெரியாதவர்களே யாரும் இல்லை அந்த அளவிற்கு பிரபல...

எப்படி இருந்த நடிகர் வடிவேலு இப்படி ஆகிட்டாரே! அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகர் வடிவேலுவின் தற்போதைய புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில்...

விபத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

இலவசமாக விளம்பரம் செய்ய வேண்டுமா? – உங்கள் விளம்பரங்களை இலவசமாக காட்சிப்படுத்த டாப் பிஸினஸ் இணையத்தளத்துக்கு இன்றே வாருங்கள். POST YOUR FREE AD

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியின் நாவலடிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் ஏறாவூர் ஜாமியுல் அக்பர் ஜும்மாப் பள்ளி குறுக்கு வீதியை அண்டிய பகுதியில் வசிக்கும் 62 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையொருவரே உயிரிழந்துள்ளார்.

தான் பயணித்த டிப்பர் ரக வாகனத்தை வீதியின் ஓரேத்தில் நிறுத்திவிட்டு, அதன் அருகாமையில் நின்றுகொண்டிருந்த இவர் மீது லொறியொன்று மோதியுள்ளமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தினையடுத்து காயமடைந்த அவர், அயலவர்களின் உதவியுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்கையில் உயிரிழந்துள்ளார்.

விபத்தினை ஏற்படுத்திய லொறியின் சாரதியை கைதுசெய்துள்ள பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தமிழ் செய்தி Android Mobile App இனை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

TOP BUSINESS.LK