பேலியகொட புதிய மெனிங் சந்தை வியாபாரிகள் மற்றும் மீன் விற்பனை தொகுதி வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கை இன்று(17) முற்பகல் ஆரம்பமாகியுள்ளது.
இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.