பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிப் பேரணிக்கு எதிராக யாழில் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளது.
Covid – 19 ஐ யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வரும் #P2P வேண்டாம், யாழ்ப்பாணத்திற்கு Covid – 19 ஐ கொண்டு வருவது TNA?, TNPF?, TMTK?.
அரசியல்வாதிகளே யாழ்ப்பாணத்திற்கு Covid – 19 ஐ கொண்டுவர வேண்டாம் போன்ற வாசகங்கள் குறித்த பிரசுரங்களில் எழுதப்பட்டுள்ளது.
இருப்பினும் பல தடைகளை தாண்டி மக்கள் புரட்சியாக – நீதி கோரிய பேரணி விண்ணை அதிரவைக்கும் கோசங்களோடு யாழ் மண்ணை நோக்கி நகர்கின்றது.
Seithi News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது செய்தி ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Seithi Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
Tamil News from Seithi Tamil
| Tamil Nadu News in Tamil | Business News in Tamil | Sri Lanka News in Tamil | World News in Tamil | cinema News in Tamil | Sports News in Tamil | Astrology in Tamil