Mon, Apr19, 2021
Homeதலைப்பு செய்திபயனாளர்கள் தரவுகளை கூகுள் திருடியதா.? கூகுள் , ஆல்பபெட்டுக்கு அமெரிக்காவில் ரூ.36,500 கோடி அபராதம்?
spot_img

நடிகர் விவேக் உடல் தகனம்: சிதைக்கு மூத்த மகள் தீ மூட்டினார்

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

நடிகர் விவேக் உடல் “காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்” – தமிழக அரசு அறிவிப்பு

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

பயனாளர்கள் தரவுகளை கூகுள் திருடியதா.? கூகுள் , ஆல்பபெட்டுக்கு அமெரிக்காவில் ரூ.36,500 கோடி அபராதம்?

incognito எனப்படும் மறைநிலை வெப் பிரவுசிங் நடத்திய 3 கூகுள் பயனாளர்களின் தரவுகளை திருடிய குற்றத்திற்காக, கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட்டுக்கு, அமெரிக்காவில் சுமார் 36 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

கூகுள் நிறுவனம் தனது பயனாளர்களின் தரவுகளை பரவலாக திருடுகிறது என்றும் அதிலும் கூகுள் குரோமில் உள்ள மறைநிலை மோட் வாயிலாக வெப்பிரவுசிங் நடத்துபவர்களின் தரவுகளையும் திருடுகிறது என கடந்த ஜூனில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது.

இதற்காக கூகுள் அலனாட்டிக்ஸ், குகூள் அட் மேனேஜர், பிளக்-இன்கள் மற்றும் மொபைல் செயலிகளை கூகுள் பயன்படுத்தவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இது தனிநபர் ரகசியம் காக்கும் கொள்கைக்கு எதிரானது என்பதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளதால் இந்த அபராதம் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தமிழ் செய்தி Android Mobile App இனை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.