Mon, Apr19, 2021
Homeசெய்திகள்உள்நாடுபம்பலப்பிட்டி அறையொன்றில் இருந்த ஆண்களும் பெண்களும் கைது
spot_img

நடிகர் விவேக் உடல் தகனம்: சிதைக்கு மூத்த மகள் தீ மூட்டினார்

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

நடிகர் விவேக் உடல் “காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்” – தமிழக அரசு அறிவிப்பு

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

பம்பலப்பிட்டி அறையொன்றில் இருந்த ஆண்களும் பெண்களும் கைது

பம்பலப்பிட்டி ​லோரிஸ் வீதியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த சீனப்பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிக்றது.

அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த போதே, சீனப் பெண்கள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சூதாட்டத்துக்காக அவர்கள், பயன்படுத்திய 10 இலட்சம் ரூபாய்க்கு மேலான பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் சுற்றுலா வீசாவிலேயே இலங்கைக்கு வருகைதந்துள்ளனர் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தமிழ் செய்தி Android Mobile App இனை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.