Mon, Apr19, 2021
Homeசெய்திகள்உள்நாடுபண்டிகை காலப்பகுதியில் பயண கட்டுப்பாடு விதிக்கப்படுமா? இராணுவ தளபதி விளக்கம்
spot_img

நடிகர் விவேக் உடல் தகனம்: சிதைக்கு மூத்த மகள் தீ மூட்டினார்

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

நடிகர் விவேக் உடல் “காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்” – தமிழக அரசு அறிவிப்பு

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

பண்டிகை காலப்பகுதியில் பயண கட்டுப்பாடு விதிக்கப்படுமா? இராணுவ தளபதி விளக்கம்

பண்டிகை காலப்பகுதியில் பயணத்தடை விதிக்கப்படாது என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும் எதிர்வரும் பண்டிகை காலப்பகுதியில் மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் நபர்களுக்கு துரித அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக இராணுவ தளபதி கூறியுள்ளார்.

 

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தமிழ் செய்தி Android Mobile App இனை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.