Sun, May9, 2021
Homeசினிமாநீச்சல் குள வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றிய டிடி

நீச்சல் குள வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றிய டிடி

டிடி திவ்யதர்ஷினி என்றால் தெரியாதவர்களே யாரும் இல்லை அந்த அளவிற்கு விஜய் ரிவி தொலைக்காட்சியில் பிரபலமானவர்.

இவர் தனது சிறு வயது முதல் மேடை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் பல சின்னத்திரை தொடர்களில் நடித்த அவர் வெள்ளிதிரையிலும் நடித்துள்ளார்.

மேலும், கொரோனா நேரத்தில் இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருந்த DD, அவ்வப்போது தனது நடன வீடியோக்கள், புகைப்படங்கள் என பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் மாலத்தீவில் விடுமுறைக்காக சென்ற DD சில வீடியோக்களை பகிர்ந்து வந்தார்.

அதில், தற்போது அங்கு நீச்சல்குளத்தில் இருந்தபடி ஒரு வீடீயோவை பகிர்ந்துள்ளார் DD.இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் கண்டமேனிக்கு வர்ணித்து வருகிறார்கள்.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi