Sat, Mar6, 2021
Home செய்திகள் உள்நாடு நாட்டின் பல்வேறு பகுதியில் மழை பெய்யும் சாத்தியம்

இரண்டாவது காதலருடன் பிறந்தநாளை கொண்டாடிய டிடி

டிடி திவ்யதர்ஷினி என்றால் தெரியாதவர்களே யாரும் இல்லை அந்த அளவிற்கு பிரபல...

எப்படி இருந்த நடிகர் வடிவேலு இப்படி ஆகிட்டாரே! அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகர் வடிவேலுவின் தற்போதைய புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில்...

நாட்டின் பல்வேறு பகுதியில் மழை பெய்யும் சாத்தியம்

இலவசமாக விளம்பரம் செய்ய வேண்டுமா? – உங்கள் விளம்பரங்களை இலவசமாக காட்சிப்படுத்த டாப் பிஸினஸ் இணையத்தளத்துக்கு இன்றே வாருங்கள். POST YOUR FREE AD

நாட்டில் இன்று பல பாகங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல்,சப்ரகமுவ,வடமேல் மாகாணங்களின் சில பாகங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பாகங்களிலும் இவ்வாறு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிடுகின்றது.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தமிழ் செய்தி Android Mobile App இனை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

TOP BUSINESS.LK