Sat, Mar6, 2021
Home தலைப்பு செய்தி நடுவானில் கோளாறான இயந்திரம்.. தரையில் மோதி சிதறிய விமானம்! பதற வைக்கும் காட்சி

இரண்டாவது காதலருடன் பிறந்தநாளை கொண்டாடிய டிடி

டிடி திவ்யதர்ஷினி என்றால் தெரியாதவர்களே யாரும் இல்லை அந்த அளவிற்கு பிரபல...

எப்படி இருந்த நடிகர் வடிவேலு இப்படி ஆகிட்டாரே! அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகர் வடிவேலுவின் தற்போதைய புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில்...

நடுவானில் கோளாறான இயந்திரம்.. தரையில் மோதி சிதறிய விமானம்! பதற வைக்கும் காட்சி

இலவசமாக விளம்பரம் செய்ய வேண்டுமா? – உங்கள் விளம்பரங்களை இலவசமாக காட்சிப்படுத்த டாப் பிஸினஸ் இணையத்தளத்துக்கு இன்றே வாருங்கள். POST YOUR FREE AD

நைஜீரியாவில் விமானம் ஒன்று தரையில் மோதி விபத்துக்குள்ளாகி எரிந்த சாம்பலான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Abuja விமானநிலையத்திலே இந்த கோர விபத்து நடந்துள்ளது. நைஜீரியா விமான போக்குவரத்து துறை அமைச்சர் Hadi Sirika விமான விபத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டதாவது, Minna-வுக்கு செல்லும் வழியில் என்ஜின் கோளாறு என புகாரளித்த பின்னர் கிங் ஏர் 350 என்ற இராணுவ விமானம், Abuja விமான நிலையத்தின் ஓடுபாதையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இது மிகவும் பயங்கரமான விபத்து என தெரிகிறது. நாம் அமைதியாக இருக்க வேண்டும் மற்றும் இராணுவத்தின் விசாரணையின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

அதே நேரத்தில் விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால் அவர்களுக்காக பிரார்த்திக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. எனினும், எத்தனை பேர் பயணித்தார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தமிழ் செய்தி Android Mobile App இனை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

TOP BUSINESS.LK