Mon, Apr19, 2021
Homeசெய்திகள்உள்நாடுதவணை பரீட்சை எழுதிய மாணவி திடீர் மரணம்... அதிர்ச்சி சம்பவம்
spot_img

நடிகர் விவேக் உடல் தகனம்: சிதைக்கு மூத்த மகள் தீ மூட்டினார்

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

நடிகர் விவேக் உடல் “காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்” – தமிழக அரசு அறிவிப்பு

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

தவணை பரீட்சை எழுதிய மாணவி திடீர் மரணம்… அதிர்ச்சி சம்பவம்

வனாத்தவில்லுவ பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் தவணை பரீட்சைக்கு தோற்றிய நிலையில் மாணவி உயிரிழந்துள்ளார்.

திடீர் சுகயீனமடைந்த மாணவி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக வனாத்தவில்லுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

09ம் தரத்தில் கல்வி பயிலும் 14 வயது மாணவியே உயரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பரீட்சை வினாத்தாளுக்கு விடை எழுதிய மாணவி, திடீர் சுகயீனமடைந்த நிலையில் வனாத்தவில்லுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தமிழ் செய்தி Android Mobile App இனை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.