Mon, Apr19, 2021
Homeசெய்திகள்உள்நாடுடேம் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தலையை தேடி களனி கங்கையில் நடவடிக்கை
spot_img

நடிகர் விவேக் உடல் தகனம்: சிதைக்கு மூத்த மகள் தீ மூட்டினார்

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

நடிகர் விவேக் உடல் “காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்” – தமிழக அரசு அறிவிப்பு

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

டேம் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தலையை தேடி களனி கங்கையில் நடவடிக்கை

கொழும்பு-டேம் வீதியில் பயணப்பொதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தலையை களனி கங்கையை அண்மித்த பகுதிகளில் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய முகத்துவாரம் முதல் ஹங்வெல்லை வரையான பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இந்த பெண்ணை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபர் கொழும்பில் இருந்து புத்தல நோக்கி பயணித்த பஸ்ஸினை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த பஸ் சாரதி, நடத்துனரிடமும் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ளவும் பொலிஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தமிழ் செய்தி Android Mobile App இனை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.