Sun, May9, 2021
Homeவிநோதம்சூப்பர் மார்க்கெட்டில் ராட்சத உடும்பு ரகளை... தீயாய் பரவும் வீடியோ

சூப்பர் மார்க்கெட்டில் ராட்சத உடும்பு ரகளை… தீயாய் பரவும் வீடியோ

தாய்லாந்து நாட்டில் ஒரு சூப்பர் மார்கெட்டில் புகுந்து அட்டகாசம் செய்த ராட்சத உடும்பு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

தாய்லாந்து நாட்டை சேர்ந்த ஆண்ட்ரூ மாக் கிரேகர் மார்ஷல் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

அதில் ‘7- லெவன்’ என்ற சூப்பர் மார்க்கெட்டின் உள்ளே சாதனங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அலமாரியில் ராட்சத உடும்பு ஒன்று அங்கு இருந்த பொருட்களை தன் கனத்த உடலைக் கொண்டு தள்ளிவிட்டபடியே மேலே ஏறுகிறது.

அலமாரியின் மேல்தளத்தில் ஏறி அங்கு சிறிதுநேரம் ஓய்வெடுத்துள்ளது.

 

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi