Mon, Mar1, 2021

சடலமாக ஆசிரியர் மீட்பு… வெளியான தகவல்

கொலை செய்யப்பட்ட நிலையில் நிகவெரட்டிய பகுதியில் உள்ள வனப்பகுதியில் ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கொலை செய்யப்பட்டுள்ள நபர், களுத்துறை-மக்கோன பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த ஆசிரியரின் உடல் கடந்த 10ஆம் திகதி வனப்பகுதி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 08ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் ஆசிரியரை தாக்கிவிட்டு சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi

இந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

TOP BUSINESS.LK

சிறப்பு செய்திகள்