Mon, Apr19, 2021
Homeசெய்திகள்உள்நாடுகொழும்பை அதிரவைத்த யுவதி கொலைச் சம்பவம்; கைப்பை கண்டுபிடிப்பு
spot_img

நடிகர் விவேக் உடல் தகனம்: சிதைக்கு மூத்த மகள் தீ மூட்டினார்

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

நடிகர் விவேக் உடல் “காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்” – தமிழக அரசு அறிவிப்பு

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

கொழும்பை அதிரவைத்த யுவதி கொலைச் சம்பவம்; கைப்பை கண்டுபிடிப்பு

கொழும்பு டாம் வீதியில் வைத்து தலையற்றுக்கிடந்த நிலையில் மீட்கப்பட்ட யுவதியின் சடலம் குறித்து மேலும் பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் சந்தேக நபரான தற்கொலை செய்துகொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் கொண்டுசென்ற கைப்பை அவரது வீட்டில் வைத்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

எனினும் அதில் சந்தேகத்திற்கு இடமாக எந்தவொரு இரத்தக்கறையும் இருந்திருக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

இதேவேளை, அவரது மூத்த சகோதரனும் தகாத காதல் தொடர்பினால் ஏற்பட்ட பிரச்சினையால் பேமசிறி தற்கொலை செய்துகொண்ட இடத்திலேயே கடந்த வருடத்தில் தற்கொலை செய்து கொண்டிருந்தார் என்கிற அதிர்ச்சித் தகவலும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனினும் ஹங்வெல்ல பகுதியில் கொலை செய்யப்பட்ட இரத்தினபுரி யுவதியின் தலைப்பகுதி கண்டுபிடிக்கப்படாத நிலையில் இன்னும் தேடப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தமிழ் செய்தி Android Mobile App இனை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.