Mon, Apr19, 2021
Homeசெய்திகள்வடக்குகிளிநொச்சியில் கடத்தல் மரங்களுடன் சென்ற வாகனம் மடக்கி பிடிப்பு: இராணுத்தினர் அதிரடி:
spot_img

நடிகர் விவேக் உடல் தகனம்: சிதைக்கு மூத்த மகள் தீ மூட்டினார்

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

நடிகர் விவேக் உடல் “காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்” – தமிழக அரசு அறிவிப்பு

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

கிளிநொச்சியில் கடத்தல் மரங்களுடன் சென்ற வாகனம் மடக்கி பிடிப்பு: இராணுத்தினர் அதிரடி:

கிளிநொச்சி பூநகரிப் பகுதியில் கடத்தல் மரங்களுடன் சென்ற வாகனமொன்று இராணுவத்தினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை நேற்று முன்தினம்(3) இரவு இடம்பெற்றதுடன், சந்தேகநபர்கள் வாகனத்தை அவ்விடத்தில் விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக இராணுவத்தினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

சங்குப்பிட்டி – பூநகரி இடையிலான இராணுவத்தின் வீதித் தடைப் பகுதியில் குறித்த வாகனம் நிறுத்தாமல் சென்ற நிலையில், இராணுவத்தின் துரித நடவடிக்கையில் வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, கிட்டத்தட்ட நூறு அளவிலான வெண் சந்தனம் மற்றும் பாலை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் இவற்றை பொலிஸாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தமிழ் செய்தி Android Mobile App இனை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.