Mon, Apr19, 2021
Homeதலைப்பு செய்திகாதலன் மரணத்தை தாங்க முடியாத யாழ் யுவதியின் விபரீத முடிவு
spot_img

நடிகர் விவேக் உடல் தகனம்: சிதைக்கு மூத்த மகள் தீ மூட்டினார்

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

நடிகர் விவேக் உடல் “காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்” – தமிழக அரசு அறிவிப்பு

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

காதலன் மரணத்தை தாங்க முடியாத யாழ் யுவதியின் விபரீத முடிவு

சுகயீனம் காரணமாக காதலன் உயிரிழந்ததை தாங்க முடியாத காதலி தானும் உயிரை மாய்த்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

யாழ் மாவட்டம் இருபாலை மடத்தடி பகுதியினை சேர்ந்த 21 வயது யுவதியே உயிரிழந்தவர் ஆவார்.

காதலித்து வந்த இளைஞன் நோய்வாய்ப்பட்டு கடந்த வாரம் உயிரிழந்தார். இதனால் மனமுடைந்த நிலையில் கடந்த சில நாட்களாக யுவதி இருந்துள்ளார்.

இந்நிலையில் யுவதி இன்று தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறான தவறான முடிவுகள் சமுதாயத்தில் தவறான முன்னுதாரணகளாக என்றுமே அமையக்கூடாது என சமுக ஆர்வலர்கள் பலரும் கூறிவருகின்றனர்.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தமிழ் செய்தி Android Mobile App இனை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.