Sat, Mar6, 2021
Home தலைப்பு செய்தி ஐபிஎல் ஏலத்தில் ஒரு இலங்கை வீரர்கள் கூட எடுக்கப்படவில்லை! என்ன காரணம் ?

இரண்டாவது காதலருடன் பிறந்தநாளை கொண்டாடிய டிடி

டிடி திவ்யதர்ஷினி என்றால் தெரியாதவர்களே யாரும் இல்லை அந்த அளவிற்கு பிரபல...

எப்படி இருந்த நடிகர் வடிவேலு இப்படி ஆகிட்டாரே! அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகர் வடிவேலுவின் தற்போதைய புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில்...

ஐபிஎல் ஏலத்தில் ஒரு இலங்கை வீரர்கள் கூட எடுக்கப்படவில்லை! என்ன காரணம் ?

இலவசமாக விளம்பரம் செய்ய வேண்டுமா? – உங்கள் விளம்பரங்களை இலவசமாக காட்சிப்படுத்த டாப் பிஸினஸ் இணையத்தளத்துக்கு இன்றே வாருங்கள். POST YOUR FREE AD

ஐபிஎல் ஏலத்தில், இலங்கை வீரர்கள் ஒருவர் கூட எடுக்கப்படாமல் இருப்பது இந்த முறை தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் ஐபிஎல் ஏலத்தில், எப்போதும் மேற்கிந்திய தீவு வீரர்கள் தான் ஆதிக்கம் செலுத்துவர்.

ஆனால், இந்த முறை மேற்கிந்திய தீவு வீரர்கள் எவரையும் ஏலத்தில் எடுக்க அணியினர் ஆர்வம் காட்டவில்லை.

ஐபிஎல் அணிகளில் ஏற்கெனவே கெயில், ஆன்ட்ரூ ரஸல், சுனில் நரேன், கெய்ரன் பொலார்ட், ஹோல்டர், பிராவோ என பல வீரர்கள் இருந்தபோதிலும் புதிதாக ஏலத்தில் மேற்கிந்திய தீவு அணி சார்பில் ஆலன் மட்டுமே வாங்கப்பட்டார்.

அதேசமயம், ஷெல்டன் காட்ரெல், ஓஸ்னே தாமஸ், லீவிஸ், ரோவ்மன் பாவெல் ஆகியோர் இருந்தும் வாங்கப்படவில்லை.

அதிலும் குறிப்பாக, இலங்கை அணி சார்பில் ஒரு வீரர் கூட ஏலத்தில் எடுக்கப்படவில்லை என்பது தான் பெரும் ஆச்சரியம்.

ஏனெனில், இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் பெரும்பாலும் ஆல்ரவுண்டர்கள், வேகப்பந்துவீச்சாளர்கள் ஆகியோருக்குதான அதிகமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த இருதுறைகளிலும் சிறப்பு வாய்ந்த வீரர்கள் என மேற்கிந்திய தீவு அணியிலும், இலங்கையிலும் மிகக் குறைவு என்பதன் காரணமாகவே மேற்கிந்திய தீவு அணியில் இருந்து ஒருவரும், இலங்கையில் இருந்து எந்தவீரரும் தெரிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகின்றது.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தமிழ் செய்தி Android Mobile App இனை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

TOP BUSINESS.LK