Sat, Mar6, 2021
Home சினிமா எப்படி இருந்த நடிகர் வடிவேலு இப்படி ஆகிட்டாரே! அதிர்ச்சியில் ரசிகர்கள்

இரண்டாவது காதலருடன் பிறந்தநாளை கொண்டாடிய டிடி

டிடி திவ்யதர்ஷினி என்றால் தெரியாதவர்களே யாரும் இல்லை அந்த அளவிற்கு பிரபல...

எப்படி இருந்த நடிகர் வடிவேலு இப்படி ஆகிட்டாரே! அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகர் வடிவேலுவின் தற்போதைய புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில்...

எப்படி இருந்த நடிகர் வடிவேலு இப்படி ஆகிட்டாரே! அதிர்ச்சியில் ரசிகர்கள்

இலவசமாக விளம்பரம் செய்ய வேண்டுமா? – உங்கள் விளம்பரங்களை இலவசமாக காட்சிப்படுத்த டாப் பிஸினஸ் இணையத்தளத்துக்கு இன்றே வாருங்கள். POST YOUR FREE AD

நடிகர் வடிவேலுவின் தற்போதைய புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் வடிவேலு மிகவும் ஒல்லியாக மாறி இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வைகைப்புயல் வடிவேலு சினிமாவில் இருந்து தற்போது ஒதுங்கி இருக்கும் நிலையில் அவர் எப்போது மீண்டும் நடிக்க தொடங்குவார் என்று தான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் 24ம் புலிகேசி படம் நின்ற சர்ச்சைக்கு பிறகு அவர் புதுப் படங்களில் அதிகம் நடிப்பது இல்லை.

அடுத்து அவர் கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்க இருக்கிறார் என கூறப்பட்டு வருகிறது. ஆனால் அந்த படமும் தொடங்கிய பாடில்லை. அதனால் வடிவேலுவை மீண்டும் எப்போது திரையில் பார்க்கப் போகிறோம் என ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

இந்நிலையில் நீண்ட காலத்திற்கு பிறகு தற்போது வடிவேலுவின் சில போட்டோக்கள் வெளிவந்துள்ளன. வடிவேலு மிகவும் ஒல்லியாக தற்போது மாறி இருப்பது அந்த போட்டோவில் தெரிகிறது.

இந்த போட்டோ இணையத்தில் அதிகம் வைரலாகி வரும் நிலையில், வடிவேலு என்ன இப்படி ஆகிட்டாரே என ஆச்சர்யத்தில் ரசிகர்கள் தமது கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.

 

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தமிழ் செய்தி Android Mobile App இனை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

TOP BUSINESS.LK