Sun, May9, 2021
Homeசெய்திகள்உள்நாடுஉயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூரவ இணையத்தளத்தின் www.doenets.lk/examresults என்ற இணைய முகவரியில் பார்வையிட முடியும்.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் மொபைல் ஆப்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi