Mon, Apr19, 2021
Homeஇந்தியாஉதயநிதி ஸ்டாலினுக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனையா?
spot_img

நடிகர் விவேக் உடல் தகனம்: சிதைக்கு மூத்த மகள் தீ மூட்டினார்

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

நடிகர் விவேக் உடல் “காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்” – தமிழக அரசு அறிவிப்பு

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

உதயநிதி ஸ்டாலினுக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனையா?

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தை தொடங்கியது முதல் கட்சியின் சின்னம் பொருத்தப்பட்ட வெள்ளை சட்டையுடன் தான் வலம் வந்தார்.

இந்நிலையில், சேப்பாக்கம்-திருநெல்வேலி தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு சென்றது போலவே கட்சியின் சின்னம் பொறித்த சட்டையுடன் வாக்களிக்கச் என்றார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தேர்தல் விதிகளை மீறிய செயல் என்பதால் அதிமுகவின் பாபு முருகவேல் என்பவர் உதயநிதி ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.

புகாரை பெற்றுக் கொண்ட தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் அறிக்கை கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனால் உதயநிதி ஸ்டாலின் இரண்டு ஆண்டுகள் தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தமிழ் செய்தி Android Mobile App இனை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.