Sun, May9, 2021
Homeசெய்திகள்உள்நாடுஇராகலை பஸ் விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயம்

இராகலை பஸ் விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயம்

நுவரெலியா, இராகலையிலிருந்து ஹைபொரஸ்ட் நோக்கி பயணித்த பஸ், விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

மாகுடுகல பகுதியில் வைத்து குறித்த பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

விபத்தில் காயமடைந்தவர்களில் 10 பேர் நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், ஏனையோர் ஹைபொரஸ்ட் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் மொபைல் ஆப்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi