டிடி திவ்யதர்ஷினி என்றால் தெரியாதவர்களே யாரும் இல்லை அந்த அளவிற்கு பிரபல ரிவி தொலைக்காட்சியில் பிரபலமானவர்.
இவர் 2014 ஆம் ஆண்டு தன்னுடைய நீண்டகால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திவ்யதர்ஷினிக்கு அவருடைய கணவர் ஸ்ரீகாந்துக்கும் பிரச்சனைகள் ஏற்பட்டதை தொடர்ந்து, அவர்கள் சில காலமாக தனியாக தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
இந்த நிலையில் கடந்த 17ம் திகதி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தினை தற்போது டிடி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
தனது பேபி டார்லிங்ஸ் என தன்னுடைய நண்பர்களுடன் இருக்கும் போட்டோக்களை செய்து நன்றி கூறியுள்ளார் டிடி. மேலும் விஜய் டிவியின் புரோகிராம் ஹெட்டை இறுக்கி அணைத்திருக்கும் போட்டோவையும் ஷேர் செய்துள்ளார் டிடி.
மேலும் அவருடன் அவரது இந்நாள் காதலரும் இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர் யார் என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.
இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.