Mon, Apr19, 2021
Homeசெய்திகள்உள்நாடுஇன்று விசேட கட்சி தலைவர்கள் கூட்டம்
spot_img

நடிகர் விவேக் உடல் தகனம்: சிதைக்கு மூத்த மகள் தீ மூட்டினார்

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

நடிகர் விவேக் உடல் “காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்” – தமிழக அரசு அறிவிப்பு

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

இன்று விசேட கட்சி தலைவர்கள் கூட்டம்

நாடாளுமன்றில் இன்று விசேட கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இன்றைய மற்றும் நாளைய தினத்துக்கான நிகழ்ச்சி நிரல் தொடர்பில் கலந்துரையாட இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னர் கட்சித்தலைவர்களின் கூட்டமானது முற்பகல் 9 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் இன்றைய தினமும் விவாதிப்பதா ? அல்லது வேறு விவாதம் ஒன்றினை நடத்துவதா? என்பது குறித்து இந்த கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தமிழ் செய்தி Android Mobile App இனை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.