Sun, May9, 2021
Homeஇந்தியாஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கட்சிக்கு மூன்றில் தோல்வி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கட்சிக்கு மூன்றில் தோல்வி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கட்சி, நான்கு மாநிலத் தேர்தல்களில் மூன்றில் தோல்வியைச் சந்தித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் மூன்றாவது முறையாகத் மமதா பானர்ஜி (Mamata Banerjee) தலைமையிலான திரிணாமுல் (Trinamool)காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கவிருக்கிறது.

தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

அஸ்ஸாமில் பாரதிய ஜனதாக் கட்சியும்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், அனைத்திந்திய NR காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் வெற்றிப்பெற்றுள்ளன.