Mon, Apr19, 2021
Homeசினிமா“ஆரம்பிக்கலாங்களா” விக்ரம் படப்பிடிப்பை ஆரம்பித்த கமல்!
spot_img

நடிகர் விவேக் உடல் தகனம்: சிதைக்கு மூத்த மகள் தீ மூட்டினார்

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

நடிகர் விவேக் உடல் “காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்” – தமிழக அரசு அறிவிப்பு

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

“ஆரம்பிக்கலாங்களா” விக்ரம் படப்பிடிப்பை ஆரம்பித்த கமல்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தை கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கிறது.

படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன் பணியாற்றவுள்ளார். இந்த படத்திற்கான டைட்டில் டீசர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் திகதி வெளியானது.

அதனை தொடர்ந்து படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வரவில்லை . இந்த நிலையில் நேற்று தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.

இதனால் கமல் நடிக்கவுள்ள விக்ரம் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. இதனை படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்வீட்டர் பக்கத்தில் கமலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஆரம்பிக்கலாங்களா என்று பதிவிட்டுள்ளார்.

 

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தமிழ் செய்தி Android Mobile App இனை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.